17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
கனவுப்பயணம்…
வசந்தா ஜெகதீசன்
கனவுப்பயணம்…
பயணப் படகு துடுப்பாகும்
பலவழிப் பபாதைகள் கூட்டாகும்
கனவுப் பயணம் இலக்காகும்
காணும் கனவே விழிப்பாகும்
துறைசார் வெற்றிக்கு வழிகாட்டி
தூங்கும் விழிக்குள் நினைவூட்டி
இலக்கின் அம்பை எய்திடுமே
ஏற்றம் வாழ்வாய் மிளிர்ந்திடுமே
காணும் கனவே எதிர்காலம்
சாதிக்கும் திறனின் நம்பிக்கையாய்
இளையோர் மனதில் இலக்காகி
ஓய்வே அற்ற கடிகாரம் போல்
ஒங்கிடும் முயற்சியின் அச்சாணி
தாங்கிடும் சரிதங்கள் பலகூட்டு
தன்னம்பிக்கை தாங்கும் தனியேடு
கனவுப் பயணம் நிஜமாகும்
மெய்ப்படல் காண்கையில் மகிழ்வாகும்.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...