கனவுப் பயணம் 761 07.05.2026

செல்வி நித்தியானந்தன்
கனவுப் பயணம்

அகமதில் நிறைவு கண்டு
ஆனந்தமாய் சுற்றி
வந்து
ஆடம்பர வாழ்க்கை
வாழ்ந்து
ஆச்சரிய பயணமாய்
நிறைவு

நாளும் வாரமும்
மாதமாகி
நல்லவை கெட்டவை
சேர்வாகி
நானும்துணையோடு
இணைவாகி
நல்பொழுதுவிடியலும் வரவாகி

சொந்தம் புடைசூழ
பயணமாய்
சொக்கமே என்றுமே
மகிழ்வாய்
உறக்கம் கலைந்து
விழித்தபோது
சொப்பனபயணமாய்
இருந்ததே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading