கவிதை நேரம்-23.05.2024 கவி இலக்கம்-1878 “தீதும் நன்றும்”

JeyaNadesan

கவிதை நேரம்-23.05.2024
கவி இலக்கம்-1878
“தீதும் நன்றும்”
தீதும் நன்றும் புறநானூறு செப்பியதாம்
இன்பமும் துன்பமும் மாறி வரும்
எதை நாம் விதைக்கிறாமோ
அதுவே திரும்ப கிடைக்கும்
பிறருக்கு நல்லதை செய்தால்
அது நமக்கே நன்மையாகும்
அளவோடு விரும்பி பெறுவது ஆசை
அதிகம் ஆசை கொண்டால் பேராசை
கள்ளம் கபடமாய் பொய் பேசுபவன்
வெளி உலகிற்கு மிக சிறந்தவன்
உள்ளம் திறந்து அன்பாய் மெளமானவன்
உலகிற்கு மிக கெட்டவனாகிறான்
நல்ல அன்பை தேட நல்ல உறவு கிடைக்கும்
தேடாமல் எதுவுமே கிடைப்பதில்ல

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading