05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
கான மயில்
ஜெயம் தங்கராஜா
கான மயிலாட காணும் விழியாட
அழகாய் இறகாட மயங்கி உயிராட
களிப்பால் அதுவாட மனமும் முழித்தாட
அசைவால் மதுவூற உணர்வில் வெறியூற
தன்னை தொலைத்த புலவர்களைப் பாரீர்
கண்ணைத் தொலைத்த கலைஞனையும் பாரீர்
விரிக்கையிலே தோகை மெய்யுமிங்கு சிலிர்த்திட்டுமே
திரிகின்ற மேகத்தில் மழையும் துளிர்த்திட்டுமே
பச்சை வண்ண மரகத மேனி
இச்சை கொண்டோர் மனமோ தேனி
கனக அழகின் நடனத்தால் மெய்மறப்பு
நனவே கனவாகும் அற்புத சிறப்பு
பாதத்தை வைத்து தூக்கியும் நின்றாட
பாடியே கொண்டையை பாவலன் தனைமீற
மயிலின் மனமகிழ்ச்சி அழகியதோர் நிகழ்ச்சி
உயிரும் குதூகலிக்க ஆயுளிங்கு வளர்ச்சி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...