க.குமரன் 16.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 222

பெற்றோரே

நினைவுகளின் சங்கமம்
நீங்காத நினைவுகள்
அன்பின் வாய்மை
அரவனைப்பின் தூய்மை

பிரிவுகள் மறப்பத்தில்லை
பிரியங்கள் மறப்பதில்லை
பன்மையில் நின்று
பலவகை நினைவுகள் சொல்லும்

வளர்வதும் மறைவதும்
வரும் நாட்களில்
வரைந்திட்ட ஒவியம்
மனத்திரையில் என்றேன்றுமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading