17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 288. அதோ !
அந்த வானத்தின்
அந்தத்திலே செந்நிறமாய் !
மறைந்து கொண்டே ஆதவன் . . .
இதோ
இந்த முற்றத்தின்
இதயத்தில் இருளாய்த்
தவழ்ந்திடும் இரவு . . .
ஏதோ
எழுந்த கனவுகளில்
எழுதாத ஓவியமாய்
என்னென்னவோ சித்திரங்கள் . . .
தீதோ
தீண்டாத நினைவுகள்
தீயினைப் போலவே
தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . .
சூதோ
சூழ்ந்த சொந்தங்கள்
சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும்
சூட்சுமத் தந்திரங்கள் . . .
மீதோ
மீண்டிருக்கும் காலத்தில்
மீட்டிடும் கானங்கள் எல்லாம்
மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும் . . .
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...