05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிறு வயதில்
ஜெயம் தங்கராஜா
பெத்தவரின் அருகினிலே வளர்ந்திட்ட பருவம்
சுத்தமான மனத்தை காவித்திரிந்த உருவம்
கற்றுக்கொண்டே பாசத்தை உருண்டிட்ட உலகு
பெற்றுக்கொண்ட நேசத்திற்கோ இல்லையொரு அளவு
புன்னகை என்பதோ அப்பழுக்கற்று இருக்கும்
எண்ணில்லா ஆனந்தத்தை உள்ளமும் பெருக்கும்
சின்ன மனிதர்களின் அழகான உலகம்
உண்மையான உணர்வதனால் இல்லையொரு கலகம்
பாடசாலை பாடங்களை பதிந்திடவே படித்து
ஆடல் பாடலுடன் விளையாடி ஓடிப்பிடித்து
அப்பாவித்தனமாக அப்போதைய சிறுபராய நிகழ்வு
இப்போதும் மீட்டெடுத்து அசைபோடுகையில் மகிழ்வு
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...