வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_167

“அழியாத கோலம்”
அரிசி மாவுகோலம்
அழகு வண்ணஜாலம்
எறும்பு பூச்சிக்கு பானம்!

காலை மாலை
வாசலில் கோலமிட
மாகலட்சுமி
வீட்டில் வாசம் செய்வாள்!

பொட்டு வச்சு
பூ வச்சு
பட்டு புடவை கட்டி
அழகு காட்டும் கோலம்!

மெட்டி ஒலி
இசைக்க
அன்ன நடை
நடக்க
தமிழ்பெண்ணோ
கண்ணோ என அடையாளம்
காட்டும் கோலம்!

மரம் செடி கொடி
நிறம் மாறும்
கோலம்
குளிர்காலத்தை உணர்த்தும் கோலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
02.11.24

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading