சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_175

“சிறுமை கண்டு பொங்குவாய்”
புத்தம் புதிய
ஆண்டு புதிதாய் மலர்ந்தது
புதுமைகள்
பிறந்திட
சிறுமைகள் விலகிட
பெருமைகள்
பொங்கிட!

தாய் தந்தையை மதிக்காது
சேய்யை மிதிப்பது
செய்நன்றி கடனை மனதில் புதைப்பதும்!

அதிர்ச்சியாம் அதில் உயர்ச்சியாயாம்
உச்சம் பெற்ற ஊஞ்சலாட்டம் ஊரெல்லாம்
தேரோட்டம்!

பள்ளி செல்லும் சிறுமி
பாதகர் செயலுக்கு நடுங்கி
பள்ளி தோழிகள் இணைந்து
பள்ளி செல்ல முடியல்லயே
பாதகர் செயல் கண்டு பொங்குது மனது
ஏங்குது இளசு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
18.01.24

Nada Mohan
Author: Nada Mohan