திருமணமா

செல்வி நித்தியானந்தன்

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிர்ணயம்
ஆன்றோர்வாக்கு

இருமனங்கள்
ரொக்கத்தில்
இணைப்பது
இன்றையநோக்கு

இருவர் ஒன்றித்து
வாழ்ந்த காலம்
ஒருவரை முறித்து
வாழும் கோலம்
இளசுகள் இப்போ
தனிமை வாழ்வு
பளசுகள் போல
பதிலடி நோவு

விருப்பம் மட்டும்
வினாவாய் தோன்றும்
விடைகாண முடிவும்
விரிசலாய் போகும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading