பாசத்தின் பகிர்வினிலே

வஜிதா முஹம்மட் ௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய் ௨ணர்வாலே என்னை அரவணைத்தாய் ௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய் ௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய் ௨ள்ளாற ஏக்கங்கள்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே (712)

செல்வி நித்தியானந்தன் பாசத்தின் பகிர்வினிலே காலமும் எமக்காய் வாழ்ந்து கண்ணிலே வலிகளை சுமந்து கடமைதனை திறம்பட செய்து நேர்த்தியும் பலதினை செய்து நெஞ்சிலே...

Continue reading

திருமணமாம்

மதிமகன்
பெற்றோர் பார்த்த திருமணமாம்
பேசிச் செய்த ஒரு மணமாம்
மற்றோரும் அதற்குச் சம்மதமாம்
மணவறையில் தான் அறிமுகமாம்!

வாழப்போவது ஏனோ இருவருமாம்
வழிமுறை வகுப்பது உறவினராம்
ஆளப்போவ தவர் அன்னையராம்
அண்ணியர் சிலரும் அடக்குவராம்

நாட்டிற்கு நாடது வேறுபடுமாம்
நாகரிகம் முன்னேற ஊறு படுமாம்!
பேட்டுக்கு பேடும் சரிவருமாம்
பேதமை என்றால்,நகை வருமாம்!

செயற்கை புத்தி என்ன தருமோ!
செத்தவரை எழுப்பி சேர்த்து விடுமோ!
இயற்கை வழமையும் தகர்ந்து விடுமோ!
இனியும் திருமணம் வாழ்ந்து விடுமோ!

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading