திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 227

தலைப்பு – பசுமை

எங்கும் பசுமை எதிலும் பசுமை
மலையில் பசுமை மழையால் பசுமை
மொழியில் பசுமை சொல்லில் பசுமை
நினைவுகளில் பசுமை நிறங்களிலும் பசுமை.

எத்தனை பசுமையான எண்ணங்கள் மனதில்
அத்தனையும் பசுமையாய் அழகாய் இதயங்களில்
இத்தனையும் இப்புவியில் இன்பம்மான பசுமை
மனித மனங்களில் மட்டுமே பசுமையில்லை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
27/06/2023

Nada Mohan
Author: Nada Mohan