வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

தீயநட்பு

இல 78
தலைப்பு= தீயநட்பு

நம்மால் பயனுள்ள போது நட்பைக் காட்டியும் பயனில்லாத போது விலகி விடுவது இவ் நட்பே
தமது பயன் கருதி நட்பை பெற்பவர்கள் இவர்கள்

பொய் கலந்த அன்புடன் போலியாக சிரித்து உரையாடுபவர்கள்

இவர்கள் பேசுவது ஒன்றாகவும் செய்யும் செயல் ஒன்றாக இருக்கும்

நம்மோடு எருக்கையில் நம்மைப் புகழ்ந்தும் நாம் இல்லாத இடத்தில் நம்மை இகழ்பவர்கள்

போர்க்களத்தில் வீரனை வீழ்த்திச் செல்லும் குதிரையும் இவர்களும் ஒன்றே

அபி அபிஷா

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading