தென்னை

செல்வி நித்தியானந்தன்

தென்னை
வெப்ப மண்டல பரப்பிலே
வெளியிலே அழகான பிறப்பு
வெயில் காலம் வந்தாலே
வெகுவாய் தாகம்தணிப்பில் சிறப்பு

உயரமாய் குட்டையாய் வளர்ப்பு
உணவுக்கு பயன்பாடாய் சேர்ப்பு
உடலுக்கும் ஊட்டசத்தாய் நிறைப்பு
உருவமதில் இருவகை இருப்பு

இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் இந்தியா
இலங்கை உற்பத்தியில் நிறைப்பு
உப்புநீரையும் மழையும் சூரியஒளியும்
உயர்விலே அனைத்தும் பயனாய்இன்றும்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading