தொழிலாளர்

அபி அபிஷா
இல 46
தொழிலாளர்

அல்லும் பகலும் அயராது
உழைப்பவர்கள்

குடும்பத்தை கவனிக்க தமது

வேர்வையை சிந்துபவர்கள்

தமது உடல் நலன்களை கவனியாது
குடும்பத்திற்காக பாடுபடுபவர்கள்.

தாம் செய்யும் தொழிலிலும் கண்ணும்
கருத்துமாக இருப்பவர்கள்

தொழிலைய்ம் குடும்பத்தையும் இரு
கண்களாகப் பார்ப்பவர்கள்

கவலைகள் மறையட்டும். தொழிலாளர்
வாழ்வு உயரட்டும்
..

Nada Mohan
Author: Nada Mohan