தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

தோட்டம் 203

அபிராமி மணிவண்ணன்

எங்கள் தோட்டம்
அழகான தோட்டம்
மாடிவீட்டு தோட்டம்
அப்பாவின் தோட்டம்
நிறைய நிறைய பூக்களே
வண்ண வண்ணமாய் இருக்குதே
மெல்ல காற்று வீசவே
அசைந்து அசைந்து ஆடுதே
வீதியில் செல்வோரும்
பார்த்துக்கொண்டே போவாரே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading