நன்றியாய் என்றுமே

Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
பெற்றோரைக் க௫வாக்கி
மானிடத்தை ௨௫வாக்கி
மண்ணிலே வாழவைத்தாய்

பலதைக்கற்றுணர பகுத்தறிவு
பகிர வைத்தாய்
நன்நெறி ஆய்ந்தறிய
ஆசானை தந்தி௫ந்தாய்

வாழ்வது ஒர் முறைதான்
வாழ்த்துக்கள் நெறிமுறைதான்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆயுள்வரை இறைவா நன்றியாய்
என்றுமே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading