மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நன்றி

வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே மனிதத்தின் உயிர்ப்பு
எத்துணை தாங்கலில் எங்களின் மிளிர்வு
போற்றியே சாற்றுவோம் நன்றி பூக்களை
நன்றி
வசந்தா ஜெகதீசன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading