நம் வாழ்வின் வேர்கள்

ராணி சம்பந்தர் கூட்டுக் குடும்பமுடனேயே குதூகலமாய் வாழ்ந்திடவே முதுகெலும்பான முத்துகள் கட்டுக்கடங்காத காளையரை அடக்கி பழக்க வழக்கம் நாட்டி கலாச்சாரம் கெட்டுப்போகாது கட்டிக்காத்த...

Continue reading

திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

நம் வாழ்வின் வேர்கள்

ராணி சம்பந்தர்

கூட்டுக் குடும்பமுடனேயே
குதூகலமாய் வாழ்ந்திடவே
முதுகெலும்பான முத்துகள்

கட்டுக்கடங்காத காளையரை
அடக்கி பழக்க வழக்கம் நாட்டி
கலாச்சாரம் கெட்டுப்போகாது
கட்டிக்காத்த முதியோர்

நட்ட பயிர்களுக்கு நீர், உணவு
கொடுத்து உரமூட்டுவது போல
நோய் துன்பம் வராது வளர்த்து
நாளும் பொழுதும் கண்ணின்
இமை போல காத்த வித்துகள்

பழமொழிகள் ,நன்னெறி கதை
பல சொல்லி நல்வழி காட்டின
சொத்துகள் ஆன முதியோரே
அன்று போலென்றும் அன்பு
அரவணைப்புக் காட்டும்
நம் வாழ்வின் வேர்கள் .

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading