நூலும் வேலும்

நகுலா சிவநாதன்

வேலும் நூலும்

வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!

வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின் நுண்ணறிவு
நுணுகிக் கற்க
வாய்ப்பாகியதே

சஷ்டியில் முருகன்
வெற்றி கொண்டது சூரனை
பற்றித் தமிழ் வளர
பற்றுக்கொண்டு
நூலைப் படித்திடு
நுண்ணறிவுகளைப்
பெறுவாய்

நூலும் வேலும்
நுட்பம் காண
நாளும் கோளும்
நன்மை அளிக்க
நல்ல செயல்கள்
நாற்றாய் கொழிக்கட்டும்

நகுலா சிவநாதன்1826

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading