பள்ளிப்பருவம்

கவி அரும்பு 230
பள்ளிப்பருவம்
பள்ளிப்பருவத்தில்
துள்ளித்திரிகிரேன்
வண்ணத்துப்பூச்சியாய்
பறக்குறேன்
பள்ளியில் பழகவே
சில நண்பிகளே
ஓடி விளையாடுவோமே
நிறைய சிரிப்போமே
பல நாட்டு தோழிகளே
அன்பை கொடுப்பாரே
படிக்க விருப்பம் இல்லையே
ஆனால் நண்பிகளுடன் கதைக்க விருப்பமே🤪✌🏽
நன்றி ம.அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading