பாதை மாறிடும் மானிடர்

ராணி சம்பந்தர் -ஜேர்மனியிலிருந்து

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு மாறாகத் திசை திருப்பி ஏற்றியோ இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில் எதுதான் முடிவோ இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகும் பட்டு விடும்

மாற்றிய திசையில் பரிதவிப்பு மாறிட புதிய பாதையில் பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர் .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading