18
Dec
« கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் »
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
இல.529
*** தடுமாறும் உலகம்***
ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம்.
கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில்.
வெறும் கையைக் காட்டிப், புறம் தள்ளும் பேராளர்கள்.
துரத்தியே பிடித்திடும், தூங்காத நோய்கள்.
விரட்டியே அடித்தாலும், வேறுருக் கொள்ளும் , வீரியக் கிருமிகள்.
ஏட்டிக்குப் போட்டியாய், எழுந்திடும் யுத்தங்கள்.
தூக்கிடும் வாளதனில் , தோய்ந்திடும் இரத்தங்கள்.
தடுமாறும் உலகம், தடுமாறும் உலகம்.
பொன்.தர்மா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.