02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
போனும் போராட்டமும்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-46
09-01-2025
போனும் போராட்டமும்
விருந்துக்கு அழைத்து விபத்தில மாட்டியது போல
விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணானம் வந்தது
உறவோடு கூடி உணவு உண்ட காலம்
போய்
உறவைக் கண்டாலே தள்ளியோடுதுகள் சிறுசுகள்.
ஒளி ஒலியைக் குறைத்து வைத்து
ஓரிடத்தில் உட்கார்ந்து கண்ண முழிச்சு
பாசத்தை வெறுக்க வைத்து
பார்வையை கெடுக்குது.
போனும் போராட்டமும் தொடந்தாலும்
பயனும் நிறையவே காணும்
அளவோடு பாவித்து
அனுகூலம் பெறுவோமே.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...