முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

நன்றி

செல்வி நித்தியானந்தன்
நன்றி

எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது

முடியும் நீங்க எழுத
முயலும் போது புரியும்
முடியா தென இல்லை
முன்பு சொன்ன உறவு

முதல் கிறிக்கி எழுதி
அதை வாசித்து காட்டி
பிழை சரி சொல்லி
பேச வைப்பா நல்லா

இப்போ எழுத இலகு
இதுவே இன்றும் உலகு
இயல்பே சிந்தும் அழகு
நன்றி சொல்லி பழகு
(வஜிதாவுக்கு. நன்றி)

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading