மனோகரி ஜெகதீஸ்வரன்

நாளை மட்டுமே இருப்பு
கோலை வைத்திருக்கக் காட்டாதே பிணக்கு
நாயோ மேலாம் நன்றியில்
நீயோ மிகக் கீழாம்

மெய்யை சுருக்கி பொய்யைப் பெருக்கி
சொத்தைச் சுருட்டி
சேதத்தைக் கூட்டி
காட்டினாய் காலத்தைக் காரணமாய்

தீவினை அகோரம் திரும்பித் திராண்டெழும் அதிவேகம்
ஆற்றிய மூடர் நீவிரே
அது தாக்குது பாரும் நேரே
கையளவு இதயத்தை பொய்வடிவு ஆக்கினீர்
மெய்யழகு காட்டுது பாரும் திரண்டு.8

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading