மறதி

மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த வாழ்வும்
மந்த நிலைக்கு தள்ளும்

மறத்தல் என்பது ஐதார்தம்
மறந்தும் செய்தல் நோயாகும்
மாந்தர் பலரது நிலையும்
மகிழ்ச்சி தொலைத்த வாழ்வாகும்

மருத்துவ சிகிச்சை யுண்டு
மருந்து உண்ணல் அவசியம்
மண்டையில் பாதிப்பு உண்டேல்
மறதி நோய்கும் அறிகுயாம்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading