மாசி

Abirami manivannan

கவி அரும்பு 224
மாசி மாதம்
இப்போ ஆரம்பித்ததே
குளிரும் குறைந்ததே
சின்னன்னாவுக்கும் பிறந்தநாளாம்
9ஆம் திகதியிலாம்
காதம் தினமும் வரவே
விடுமுறையும் ஆறம்பிக்குமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading