24
Sep
சக்தி சிறினிசங்கர்
எழுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் மா விளம் மா/ விளம் விளம்...
24
Sep
திசை தேடும் திருப்பங்கள்…
வசந்தா ஜெகதீசன்
திசை தேடும் திருப்பங்கள்...
வரையறை பதிந்திட்ட வரலாறு
வாகையாய் எரிந்தது எம்மனது
அகிம்சைக்குள் ஆகுதியான தீபம்
வரலாற்றில்...
24
Sep
அபி – கைதொலைபேசி
97 - கைத்தொலைபேசி
முழு உலகத்தையும் கையில் வைத்திருக்கின்றோம்
அம்மாவில் தொடங்கிய விடிதல்...
மாறியதே வாழ்க்கை
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ வாழ்க்கையில்
நிம்மதி காணப் பெற்றவரும் பிள்ளைகளும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்
பெற்றோருக்கும் பெரியாருக்கும்
கனம் பண்ணுவது அந்தக்காலம்
பெற்ற பிள்ளைகளுக்குப் பயந்து கனம்பண்ணி நடப்பது இந்தக்காலம்
கணவனைப் போற்றுவது அந்தக்காலம்
சமவுடைமை பேணுவது இந்தக்காலம்
பாசம் பொங்கி வழிந்தது அந்தக்காலம்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஆசைகள் பெருகியதால் பண ஆசைகள் பெருகியதால்
பந்தம் மந்தமாகிச் சரிகிறது இந்தக்காலம்
ஏற்றங்கள் இறக்கங்காண
மாற்றங்கள் கண்டதே
வாழ்க்கை!
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...