01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு நெஞ்சணைத்து
ஊஞ்சலாய் தாலாட்டி
தனிமையில் தவித்து
ஆறுதலுக்காய் அலைய
பாசமாய் கரம் நீட்டி
அன்னையென அன்புடனே
நலம் தந்த நல் முகங்கள்
கலப்படமற்ற முழு மதியாய்
புத்தம் புது முழு மலராய்
வாசமுள்ள ரோசாவாய்
காலைத் தென்றலோடு கலந்து
வசந்தத்தின் தூறலாய்
இன்பத்தின் சாரலாய்
நாளும் எம் வாசல் நாடி
பாரெங்கும் நடை போடும் கலைக் கூடம்
அகிலத்தின் சிறப்பாம் எம்பாமுகம்
அகவையின் உயர்வில் பெருமிதம்
காணும் உனக்கு என் வாழ்த்துக்கள்……
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...