29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
ராணி சம்பந்தர்
05.11.24
ஆக்கம் 165
அழியாத கோலங்கள்
அழுது அழுது விழுது
ஊன்றித் தொழுது
ஓய்ந்த காலம்
முழுதாய் விழுங்கிய
அரசியலில் பழுதாய்த்
தேய்ந்த கோலம்
நாளும் பொழுதும்
நரக வாழ்வு
இரவும் பகலும்
இனத் துவேஷம்
இந்துக் கோயிலில்
குந்திடும் புத்தரின்
மாயாஜாலம்
பரம்பரை பரம்பரைத்
தமிழனின் காணிச்
சொத்து சூறையாடல்
சாதுவாக இருந்த தமிழன் பாதை மாறிப்
போதை ஏற சுடுகாட்டுச்
சாம்பல் உட்கொண்டு
உயிர் போக்க அவலம்
முகமூடிக் கொள்ளை,
கொடுவாள் கத்திக்
குத்து, சின்னன் பெரிசு
அன்றி மானபங்கக்
கேவலம்
கழுகுகளின் இழிவான
பார்வையில் சிறகு
இருந்தும் பறக்க முடியாது சிக்கித் தவிக்கும் குஞ்சுகளின்
வலியிலும் அடாவடி
அரசியலிலும்
தாய் மண்ணின் அப்பாவிப் பெற்றோரில்
நிம்மதி இழந்து நிர்க்
கதியாய் நிற்கும் அழியாத கோலங்கள்.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...