மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

வசந்தகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 223
வசந்தகாலம்
வசந்தகாலம் வரப்போதே
பூக்களும் பூக்கப்போதே
என் பிறந்தநாளும் வர
சூரியனும் உதிப்பாரே
காற்றும் வீச
பூங்காவில் செல்லலாம்
பாங்குனியில் ஆறம்பிக்குமே
வெப்ப வெப்பமாய் வருமே
நன்றி.அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நன்றி.. மகத்துவமானது மதித்திறன் நிறைந்தது ஆற்றலின் விழிப்பிது உணர்விலே கலந்தது உயர்வாய் மலர்வது செப்பிடும் வார்த்தையில் செம்மை நிறைக்கும் மறவாது வாழ்தலே...

Continue reading