வசந்தா ஜெகதீசன்

வேள்வி…
ஆரியர் வருகையே அடித்தளம்
அனுதினம் வாழ்விலே இடர்தரும்
வேள்வியின் சங்கமம் வீண்விரயம்
விதைபடும் உயிர்க்கொடை
பேரிழப்பு
ஒப்புவமை அற்ற
உயிரிழப்பு
மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு
வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு
உயிர்வதை உலகிலே மா தடுப்பு
உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading