02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வானில் பறக்கும்
கெங்கா ஸ்ரான்லி
பிரபஞ்சம் கூட நம் உடலிலுண்டு
தரவுகள் பல ஆய்வில் கண்டு
தேடுகிறார் இன்னும் எதனை எண்டு
நாடுகின்றோம் நானிலத்தில் நல்லது முண்டு
புகழ்தேடி பறக்கும் மனிதர் பின்பு
புறம்கூறித் திரிவார் என்று நம்பு
முன்னாலே சிரித்துக் காட்டி நடிப்பு
பின்னாலே ஈட்டியால் குத்திடும் பரிவு
பணத்திற்காக எதையும் செய்வர் சிலர்
பணமென்றாலும் நாணயம் பார்ப்பார் பலர்
மானம்பெரிதென மதிப்பவர் பண்பானவர்
மானம்போனாலும் பரவாயில்லை என நினைப்பவர பண்பிலார்
வானில் பறக்கும் விமானம் இடம்நோக்கி
வானில் பறக்கும் பறவை கூடுநோக்கி
மனமோ பறக்கும் அண்டம நோக்கி
வானில் பறக்கும் காற்றுடன் சேர்ந்தே!
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...