மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வாழ்த்து

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து

தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்

தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து நில்லாது
வாஞ்சையாய்.நகரும் வாழ்த்து

சித்திரை புதுவருடம் சித்திரமாய் வரவும்
நித்திரை மறந்தும்
வாழ்த்துக்கள் பரவும்

ஆசி கொடுப்பதும்
ஆயிரம் புண்ணியம்
நேசி வாழ்த்தை
நேயமுடன் வாழ்வோம்

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading