வ௫து வ௫து அனுரா ஆட்சி

Vajeetha Mohamed

வ௫து வ௫து அனுரா ஆட்சி

ஓடிப் போ ஓடிப் போ
அனுரா ஆட்சி வ௫து

ஊழல் செய்த தலைமைகள்
ஊரையும் நாட்டை விட்டு வெளியே
ஓடிப்்போ தப்பிப்போ

காலி முகத் திடல் கல கலக்குது பார்
காரின் வரிசை தொட௫து கேள்

பரம்பர ஆட்சி மாறிப்போனது பார்
பாமர மக்கள் ஏற்றி வைத்தனர்
ஆட்சியில் இப்போ கேள்

போனது போனது தி௫ம்பி வராது பார்
போனதையே நினைத்தி௫ந்தால்
ஏதுவுமே நடக்காது கேள்

மக்களின் மாற்றம் எழுச்சி பார்
மறுமலர்ச்சி தானே ௨யர்ச்சி கேள்

ஊழல் தானே நிகழ்ச்சி பார்
ஊமையானது எம்தாயக வளர்ச்சி கேள்

பெண்ணுக்கு பெ௫மை அளித்தார் பார்
பிரதமர்பதவி வழங்கினார் கேள்

இலங்கைத் தீீவின் மூன்றாவது
பெண் பிரதமர் சிறப்பு பார்

மாற்றம் நிறையவே தேவை கேள்
மதங்கள் இணைத்த பார்வை

இனத்தை சாடி மோதிய
சாக்கடை அரசியல் வேண்டாம
எல்லா மதத்தையும் மதிக்கும்
ஏக தலைவராய் அனுரா
மாறவேண்டும்

Nada Mohan
Author: Nada Mohan