29 Nov சந்தம் சிந்தும் கவிதை தொகுப்பாளர் November 29, 2022 By Nada Mohan 0 comments சந்தம் சிந்தும் சந்திப்பு203 காலம்:06/12/22 செவ் 8.15 தலைப்பு: “மார்கழி” விருப்ப தலைப்பிலும் இணைக்கலாம்.நேரில் இதுவரை திறனாய்வில்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை கோசலா ஞானம் November 29, 2022 By Nada Mohan 0 comments சந்தம் சிந்தும் சந்திப்பு நினைவு நாள் கனத்த திங்கள் கார்த்திகைத் திங்கள் மனங்கள் நொந்து மகிழ்வும் தொலைந்து தினமும்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை சிவரஞ்சினி கலைச்செல்வன் November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவு நாள் ... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை சக்தி சிறீனிசங்கர் November 29, 2022 By Nada Mohan 0 comments இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு நினைவுநாள்! தேசத்தை நேசித்த நெஞ்சங்களாய் பாசத்தைத் துறந்து எண்ணற்ற... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை சக்தி சக்திதாசன் November 29, 2022 By Nada Mohan 0 comments அதோ ! அந்த வானத்தின் அந்தத்திலே செந்நிறமாய் , மறைந்து கொண்டே ஆதவன் . . . இதோ இந்த முற்றத்தின் இதயத்தில் இருளாய்த் தவழ்ந்திடும்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை கெங்கா ஸ்ரான்லி November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவு நாள் நித்தமும் உம்மை நினைக்கார் தினைவுநாளில்தான் நினைப்பாரோ சத்தம் இல்லா வேளையிலே சந்தம் சிந்தும் கவிதையிலே புத்தம் புதிய... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை நாதன் கந்தையா November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவுநாள் ****************************** அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும் - பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை அவே இராசலிங்கம் November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவுநாள்! நினைவுநாள் நிகழ்வுக் குண்டு நிலவுநாள் குளுமைக் குண்டு கனவுநாள் மகிமைக் குண்டு கனதிநாள் கருத்துக் குண்டு மனதுநாள் மதிப்புக்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை கீத்தா பரமானந்தம் November 29, 2022 By Nada Mohan 0 comments சந்தம் சிந்தும் சந்திப்பு! நினைவுகள்! கார்த்திகை புலரும் நேரமதில் கனன்றே இதயங்கள் கண்ணீர் சிந்துதே! காலத்தை... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை வஜிதா முகமட் November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவு நாள் நெஞ்சு சுமக்கும் பாரங்கள் நினைவில் துடிக்கும் ரணங்கள் குவிந்து தொலைக்கும் நிஜங்கள் ... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை Selvi Nithianandan November 29, 2022 By Nada Mohan 0 comments SELVI: நினைவு நாள் பிரிந்தவர் நினைவு வந்திடும் வேளை பீறித் தானே கண்ணீரும் வடியும் பிறப்பும் இறப்பும் ஆண்டவன்... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை திருமதி.அபிராமி கவிதாசன். November 29, 2022 By Nada Mohan 0 comments 29.11.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் - 202 ... Continue reading
29 Nov சந்தம் சிந்தும் கவிதை வசந்தா ஜெகதீசன் November 29, 2022 By Nada Mohan 0 comments நினைவுநாள்.... வரலாற்று வாகையே வலம்புரி ஞாலமே நினைவேந்தல் தியாகத்தில் நிதமாகும் வேட்கையே சூரியப்புதல்வர்கள் சுடரான சரிதம் சுதந்திர ஈழத்தின் வேட்கைவீரம் வெற்றியின் வேர்கள்... Continue reading
29 Nov வியாழன் கவிதைகள் Jeya Nadesan November 29, 2022 By Nada Mohan 0 comments கவிதை நேரம்-01.12.2022 கவிதை இலக்கம்-1606 ... Continue reading