மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம் தலைப்பு பெற்றோர்! பெற்றுள்ள பேறில் பெரும் பேறு பெற்றோர் பெறாவிட்டால் படும்பாடு பிள்ளைச் சேல்வம் அற்றவர்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை பெற்றோரே ——/ மண்ணில் நட்ட மரமெல்லாம் மலிந்து குலுங்கி வளர்கையிலே மக்கள் வாழ்வின் மரகதங்கள் நன் மக்கள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பெற்றோரே... பேறுகள் பலவாகி பெரும்பேறும் வாழ்வாகி சேய்களின் காப்பாகி செம்மையுற வாழ்ந்தவர்கள் செப்புகின்ற பட்டறிவும் சீராக்கும் வாழ்வறமும் காப்பரணாய் வேலியிட்டு காத்திட்ட பெற்றோரே கடனது பாரியது காலத்தால்...

Continue reading

-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

ச.ச.சந்திப்பு 222 “பெற்றோரே” பெற்றவர்கள் முகம் நிதமும்வரும் பற்றோடு அவர் வளர்த்த பாசம் நினைவில்வரும் ஆண்டுத் திவசத்தை...

Continue reading

சக்தி சக்திதாசன்

சற்றேனும் விலகாமல் பற்றேதும் குறையாமல் கற்றோதும் பண்புடன் பெற்றோர்கள் வளர்ப்பார்கள் முற்றேதும் கிடையாது அற்றேகும் காலத்தும் ஊற்றாகும் அன்புடன் ஈற்றுவரை காப்பார்கள் போற்றுதல் வேண்டாமல் பற்றுதல்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பெற்றோர்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கருவாக்கி உருவாக்கி உயர்வாக்கி வைக்க வரமாகப் பெற்ற வாஞ்சையாம் உறவு! மருவாகப் பிறந்தாலும் மகவாகக் காத்தே திருவாகப்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பெற்றோரே! (வெண்கலிப்பா) தூய்மையான அன்பினிலே தாய்தந்தை விஞ்சியவர் ஆய்வறிந்து பார்த்தாலே ஆருளரோ? அவனியிலே...

Continue reading