சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1930.. காதலின் வீதியில் பூக்களும் புன்னகையும் பாக்களும் பலகவியும் தேக்கமாய்த் தேனதாய்த் தாவியே பலர் மனத்தில் ஊக்கமாய் உணர்வுமாய்த் தாக்கமாய்த்...

Continue reading

இரா.விஜயகௌரி

கைக்குள் கையாய்கைத்தொலைபேசி………. கைக்குள் கையாய் -நமை கையகப்படுத்தும் வலையகப்பின்னல் வையகம் தொட்டெழும் பிரியாத் தோழி-அவள் பிணைத்தெழும் ஆழி வினாடியுள் நுழைந்து -நமை விரயமும் செய்திடும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.02.2024 ஆக்கம் 302 புழுகு வெடி கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் பூங்கொத்து வெடி பத்துப் பத்தாய்ப் பறந்து பறந்து வித்தை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

இன்று இங்கே பெண்களுக்கு விடுமுறை ————- கவலையின்றி களிப்புடன் ஆட்டமும் பாட்டமும் அடுக்களை வேலையில்லை அவிக்கவும் தேவையில்லை பிள்ளைகள் தொல்லையில்லை பொறுப் பெடுப்பார் அப்பாக்களே பதினெட்டு...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பருவங்கள் பலதாய்.... காலமும் நேரமும் கணதியுறும் காத்திடம் மிக்கதாய் வளர்ச்சிபெறும் பருவங்கள் பலதாய் பயணிக்கும் பற்பல மாற்றங்கள்...

Continue reading

சக்தி சக்திதாசன்

தொட்டுவிடத் துடிக்கும் மனது தொடர்ந்துவர தவிக்கும் கால்கள் தொற்றிக்கொள்ள ஏங்கும் கரங்கள் தோணியாக மிதக்கும் எண்ணம் .. பட்டுவிட...

Continue reading