மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

K.Kumaran

சந்தம் சிந்தும்
ஆக்கம் 187
ஏன் இந்த மாற்றம்

உடல் சோர்ந்து
மனம் சோர்ந்து
நடை தளர்ந்து
நா வறண்டு

ஓர் இடத்தில் குந்தி
ஒழுகற்ற மூச்சு இறைப்பும்
ஓரக் கண்ணீரும்
உடல் நடுங்க

பிசையும் வயிற்றின்
பினைப்பினை நினைக்க
இரு நாள் வாய்க்கு
வேலையில்லாதால்
வந்த பசியேன
உணர்கின்றான் !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading