மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 120

வரப்புயர

எல்லைகளின் வரம்பு
நிறைவுகளின். உயர்வு
நிரவல்கள் நெருட
தடை. போடும்
எண்ணங்கள் !

வாழ்ந்திட துடிக்கும்
வரையறை போடும்
மாற்றங்களின் வரவு
வளர்ந்து வரும் எதிர்காலங்கள்!

அவரவர். வரப்புகள்
அவரவர் தீர்மானம்
நியதிகள் திருத்தப்படலாம்
மாற்றங்கள் வரவேற்கப்படலாம்!

இனியும் என்ன?
வரப்புக்களை
உயர்த்திடுவோமே !!
மாற்றிடுவோமே !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading