15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
ரஜனி அன்ரன்
இப்போதெல்லாம்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 29.02.2024
அப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வு
இப்போதெல்லாம் உலகை உலுக்கும் கொடிய நோய்கள்
அச்சொட்டாய் வீட்டிற்கு ஒருவரென
விடாமல் துரத்துகிறது சக்கரை வியாதி
இன்று யாரைக் கேட்டாலும்
இரத்த அழுத்தம் சக்கரை வியாதியாம்
மருத்துவரும் கொடுக்கிறார் தாராளமாய்
மருந்து மாத்திரைகளை அள்ளி !
மூன்றுவேளை உணவோடு
முழுங்குகின்றார் மாத்திரைகளையும்
மாத்திரைகளின்றி வாழ்வு இல்லை
மருத்துவ உலகும் வியாபார நோக்கில் இப்போ
மக்களும் மனஅழுத்தத்தோடு நித்தமும் போராட்டம்
கனதியான மனதோடும் திண்டாட்டம் !
இப்போதெல்லாம் மக்கள்
மருந்தே உணவாக உணவே மருந்தாக
விருந்தையும் மருந்தாக்கி
அருந்துகின்றார் விருப்பின்றி
தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புக்களும்
முன்னேற்றம் கண்ட போதும்
மருத்துவ உலகின் மகத்தான சேவை
மக்கள் மனதிலோ கசப்பான சோபை !
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...