23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 12
தலைப்பு = இப்போதெல்லாம்
இலங்கையில் தற்போது பொருட்களின் விலை அதிகரிக்கின்றது
மழை வெள்ளம் காரணமாக எல்லாம் அழிவடைகிறது
இதனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது
ஏழை மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்
மின்சார கட்டணங்களும் அதிகரித்துள்ளது
மக்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய் ஏற்பட்டு திடீரென்று இறக்கிறார்கள்
பாடசாலை உபகரணங்கள் கொப்பி புத்தகம் என்பவற்றின் விலையும் இரு மடங்காய் அதிகரித்துள்ளது
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.