09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.04.2024
இலக்கம்-261
“நேரம்”
—————
நல்ல நாளில் நல்ல நேரமதில்
நல்ல நிகழ்வுகள் நிறைவாச்சு
நேரம் பொன்னானது
கடந்து போனால்
மீள பெற முடியாதாச்சு
கப்பல் கரை சேரும் நேரம் பார்த்து
காத்துக் கிடந்து
நடுக் கடலில் அவலமாச்சு
உரை நிகழ்த்தும் நேரம் குறித்து கொடுத்தும்
மேடைப் பேச்சு கூடிப்போச்சு
நிரையில் பாணுக்காக காத்து கிடந்த நேரமதில்
தாயக நினைவில் மறக்க முடியாதாச்சு
அம்மியில் அரைத்து சாப்பிட்ட நேரம்
உடம்பு சுகதேகியாச்சு
தலை முடியில் நரை வரும் நேரம் பார்த்து
கண்ணாடி முன் பிடுங்கிய நினைவாச்சு
நாய் குரைக்கும் நேரமதில்
கள்ளன் வந்துட்டான் நினைவாச்சு
நல்ல நேரம் மரண யோகம் பஞ்சாங்கம் கணிப்பதும் பலதுமாச்சு
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...