09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
வேள்வி
விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி
ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி
அதையிதை அடியிட்டுக்
காட்டி
தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன்
வாளுயர்தாதே விரும்பிக் கேளும்
அக்கினி வேள்வியே
சிவ வேள்வி
அதனை ஆற்றுவர்
அவிப்பொருள் தூவி
மந்திரங்களைச் சிதைக்காது
சித்தத்தால் கூவி
எழும்பும் புகைக்குப்
பலியாகும் கிருமிகள்
அழும் மனமும்
குணமாகி
சுனையாகும்
அண்டிய பகுதிகளும்
நஞ்சை விலக்கும்
புண்ணியச் செயல்கள்
புலத்தில் நிறையும்
எண்ணிய எண்ணங்கள்
இயல்பாய் நடக்கும்
அறிவியலும் நிறுவுகின்றது
வேள்விப் பயனை
கேலிக்குரியதாய் ஆக்காதீர்
வேள்விக் குழியை
காவித் திரியாதீர்
கயவராய்
உயிர்ப்பலியை
நாசுவைக்க விரும்பின்
நறுக்கித் தின்னும் உம்சதையை
கூசும் செயலைச்
நெய்வதற்குச் செய்வதற்கு
கூட்டி வராதீர் கொள்கைகளை
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...