முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

Selvi Nithianandan

வலி
வலிகள் பலவாய்
வாழ்வினில் வந்திடும்
வடுக்கள் தாங்கியும்
வந்தும் படிந்திடும்

மரணத்தின் வலியும்
மனதை கொன்றிடும்
மாறிடா வலியும்
மருந்தாய் சென்றிடும்

பிரசவ வலியும்
பிழைத்து வென்றிடும்
பிள்ளைகள் வலியும்
பிரளயமாய் முடிந்திடும்

வலித்திடும் பட்டமும்
வனப்பாய் உயன்றிடும்
வழுவினை உணர்ந்து
வாஞ்சையாய் உயரவே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading