முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும
வாரம் 286

சூர வதை

வேண்டும் வரம் கேட்டு
வேண்டி வரம் பெற்றான்
மாயா வரம் பெற்று
பெற்ற வரத்தாலே
மமதை கொண்டான்
சூர பத்மன் !

அண்டங்கள் பல ஆண்டு
அடிமையாக்கிய தேவரை
மீண்டு வர வரம் தா !
சித்தமாண்ட சிவ தாண்டவா !

விமோசனம் ஏது ஆகுமோ ?
காரிகை கரு உருவாமல்
உருவாகும் மகவால்
காரியம் ஆகவேண்டும் அவனுக்கு !…

சத்திய உபஜாரம்
வாம தேவம்
தற்புருசம்
ஈசானம்
அகோரம்
அகமுகம் கொண்டு

தீப் பொறியாக
சரவணப் பொய்கையில்
ஆறு மகவு பெற்று

அரவனைப்பால்
ஆறு முகன்
கந்தனானன் !

ஆதி பராசக்தி
வேல் கொண்டு
நீ அஞ்சும் போது !
ஆறு முகனை நினை !!!…

ஐந்து சேனைகளை
ஐந்து நாளில் அழித்து
ஆறாம் நாள்
வேல் கொண்டு

சூரனைப் பிளந்து
வேலும் மயிலுமாக்கி
சிம்மாசனம் மயிலும்
கொடியேன சேவலுமானதே!

அசுரனை வென்ற
முருகா !
என்னை உருக்கி
எனக்கு அடைக்கலம் தருவான்

வேல் உண்டு காக்க
வினைகளை போக்க !…

நன்றி
க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading