பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மாற்றம்
மாற்றம் கண்ட தேர்வு
ஏற்றம் கண்டதே அரசு
மாறிய சிலரது பிளவு
தேறிய பலரின் முடிவு

களிப்பு கொண்ட தேர்தல்
விளிப்பு நிலையை
மாற்றல்
புளிப்பு கொண்ட
கட்சிகள்
துளிர்ப்பு காணாது ஓட்டம்

மக்கள் என்ற சக்தி
மனதை வென்ற யுத்தி
மாசு பலதை திருத்தி
மாற்றம்காணுமாஉறுதி

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading