23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
மாற்றம்
————-
மனித்மனத்தில் மாற்றம்
மாறும்வேளை
இதயமே இல்லாமல் பதில்
கதையில் கரடுமுரடு சகிக்க முடியலை சாமி
இவர்களை என்னவென்று சொல்வது
அவர்களின் கதை நடவடிக்கை
மனதை வெடிக்க வைக்கிறது
காரணம் அவர்களில் ஏற்பட்ட மாற்றம்
கடவுள் கூட பதில் சொல்லா முடியாத்
நிலை
யாரை நோவது யாரைச் சொல்வது
சங்க கால இலக்கிய வரலாறு
காலமாற்றத்தில்
மாற்றம் காண்கிறது
இன்றைய இலக்கிய வரலாறு
மக்கள் வாழ்க்கை வித்தியாசமானது
காலோட்டத்திற்கு ஏற்றவாறு
அவை மாற்றம் அடையும்
கலியுலகத்தில் கவலை கஷ டம் மிஞ்சி நிற்கிறது
நாளைய உலகம் எப்படியான
மாற்றமோ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...