முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

நான் யாரோ

Selvi Nithianandan

நான் யாரோ

மருத்துவத்தின் பயனாய்
மணத்திலே சிறப்பாய்
மார்பிலே சாந்தாய்
மானிடத்தின் விருப்பாய்

விலையிலே வேறாய்
நிலையிலே சேர்வாய்
சிலையிலே உருவமாய்
கலையிலே வணிகமாய்

சருமத்துக்கு குளிராய்
சுமாரான உயரமாய்
சுவையில் துவர்ப்பாய்
சூட்டுக்கு அகர்வாய்

மூவகை நிறமாய்
மூலிகை கலவையாய்
முதலீடு பொருளாய்
முடிவிலும் செல்வாயே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading